Cover Story on Tamil.yourstory.com

கச்சா எண்ணெயோ, தங்கம், வெள்ளியோ அல்லது விளைபொருளோ எதுவாக இருந்தாலும் அவற்றின் விலையை நிர்ணயிப்பதில் உற்பத்தியாளர்கள், விவசாயிகளைவிட, கமாடிட்டி அதாவது விளைபொருள்கள் சந்தை முக்கிய பங்காற்றுகின்றன. இந்திய அளவில் விளைபொருள்களுக்கான சந்தையில் முதலீடு செய்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதை மையப்படுத்தி இணையவழியில் முதலீட்டாளர்களுக்குத் தகவல்களைத் தரும் தரகு நிறுவனங்கள் ஏராளம், அவற்றிலிருந்து மாறுபட்டு செயலியில் முதலீட்டாளர்களுக்குத் தகவல் தரும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளார் மதுரை மண்ணின் மைந்தன் கார்த்திகேயன்.

நாஸ்காமின் 10,000 ஸ்டார்ட் அப்களுக்கான தேர்வு பட்டியலில் இடம் பிடித்த ‘கமாடிட்டி மார்க்கெட் டிராக்கர்” செயலியை தயாரிக்கும் “ஃபாஸ்துரா டெக்னாலஜீஸ்” நிறுவனர் கார்த்திகேயனிடம் பிரத்யேகமாக நேர்காணல் கண்டது தமிழ் யுவர் ஸ்டோரி

To read the full story :
https://tamil.yourstory.com/read/fd037d5546/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *